• Sep 20 2024

45 வயது நடிகரை காதலிக்கும் யாஷிகா ஆனந்த்...தீயாய் பரவும் முத்த போட்டோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. அத்தோடு அவர் தற்போது தமிழ் திரையுலகில்  ஹீரோவாக நடித்து வருகிறார்.

மோகன்.ஜி இயக்கத்தில் திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை மூன்றாவது முறையாக அதே கூட்டணி இணைய இருக்கிறது.


இவ்வாறுஇருக்கையில்  தற்போது ரிச்சர்ட் ரிஷி பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக புகைப்படம்  வெளியிட்டு அறிவித்து இருக்கிறார்.


அத்தோடு யாஷிகா அவரை முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் ஒரு போட்டோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம்  தற்போது வைரலாகி வருகிறது.  

Advertisement

Advertisement