• Sep 20 2024

முன்னழகை மொத்தமாக காட்டி யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்-

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் இந்த நிகழ்ச்சியில் சீசன் 2 இல் கலந்து கொண்டு பிரபல்யமான இவர் இந்த நிகழ்ச்சியில் நடிகர் மகத்துடன் சேர்ந்து செய்த சேட்டைகள் ஏராளம்.

இது தவிர பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப்- பையும் காதலித்து வந்தார்.பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து விட்டார்.இவ்வாறு பல காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார்.அந்த வகையில் முன் அழகைக் காட்டி கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதோடு யாஷிகா நீங்களா இது எனப் பலர் கேட்டு வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement