• Sep 20 2024

பீச்சில் செம ஹாட் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த யாஷிகா - லேட்டஸ் கிளிக்ஸ்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

2016ம் ஆண்டு ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள டிரெய்னராக ஒரு சின்ன ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

துருவங்கள் பதினாறு மற்றும் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான நோட்டா உள்ளிட்ட படங்களிலும் தலைக்காட்டிய யாஷிகா ஆனந்துக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் கொடுத்தது.

அந்த படத்தில் யாஷிகா ஹீரோயினாக இல்லை என்றாலும், அவர் பேசிய டபுள் மீனிங் வசனங்கள் மற்றும் காட்டிய தாராளம் அவரை இமிடியட் கனவுக்கன்னியாகவே மாற்றியது

அந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் ஐஸ்வர்யா தத்தாவுடன் போட்டிப் போட்டு ரசிகர்களை அந்த சீசனை பார்க்க வைத்து விட்டார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி தனது 24வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய யாஷிகா ஆனந்த் பீச்சில் பிறந்தநாளை முன்னிட்டு எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதில் செம க்யூட்டான மாடல் உடை  அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுத்துள்ளார்அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வேறலெவலில் ஷேர் ஆகி டிரெண்டாகி வருகின்றன.


Advertisement

Advertisement