தமிழ் திரையுலகில் 'கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு' ஆகிய படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த், 2018-ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.
இதனையடுத்து அதிகம் திரைத்துறையில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். அந்தவகையில் இவரின் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம் எனப் பல படங்கள் உண்டு.
கவர்ச்சிக் குயினான யாஷிகா சினிமாவில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.
அந்தவகையில் இவர் தற்போதும் உடலோடு ஒட்டிய உடையில் அங்கங்கள் அங்கங்கே தெரியும் வண்ணம் கவர்ச்சி வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
Listen News!