நடிகை சினேகா தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு பல ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர். தமிழ் சினிமாவில் புன்னகையரசி என செல்லமாக அழைக்கப்படுகிறார்.இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு.
பின்பு அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு இருக்கின்றனர்.
இரண்டாவது குழந்தை பிறந்தபோது சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது தனது எடையை அதிகம் குறைத்து மீண்டும் ஒல்லியாக மாறி இருக்கிறார் சினேகா.
தற்போது சினேகா குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி டிவி ஷோக்களிலும் கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது.
Listen News!