• Sep 20 2024

ரெம்பவே ஜாலியா இருந்தீச்சு ! டார்க் ரூம்ல நடிச்சப்போ ரெம்ப பயந்துட்டேன். _ சித்தா பட சுந்தரி என்ன சொல்யிருக்கிறாங்க தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் சித்தார்த் தனது தயாரிப்பிலும் பிரபல இயக்குநர் SU.அருண் குமார் இயக்கத்திலும்,நடிகர் சித்தார்த் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடிப்பிலும் வெளிவந்த படம் தான் சித்தா



இப்படம்  பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றிய கதையை எதார்த்தமாக கொண்ட சினிமாவாக வெளிவந்திருக்கின்றது. இப்படத்தை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வெளியிட்டுள்ளார்.


இப்படத்தில் முக்கிய குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் சுந்தரி இவங்க தன்னுடைய  நடிப்பு அனுபவம்  பற்றி ஒர் நேர்காணலில் பின்வருமாறு  கூறியிருந்தார்.


நான் ப்ரெஸ்ட்டு பண்ற படம், ரெம்பவே நேவர்ஸ்ஸ இருந்திச்சு, என்ன டார்க் ரூம்க்குள்ள நடிக்க வைச்சாங்க , நான் டாடி எண்டு அழுதிட்டன், ஆனால் ரெம்ப ஜாலியா இருந்திச்சு , இயக்குனர் சித்தார்த் சேர் ரெம்பவே அன்பா இருந்தாரு, என் அப்பாட்மெட்ல நிறைய ப்ரெட்ன்ஸ்  இருந்தாங்க, நாங்கள் ஒரு கதை எழுதி வைச்சிட்டு ஒவ்வொரு நண்பருக்கும்  ஒவ்வாெரு ரோல் கொடுத்து ஆக்ட் பண்ணுவோம், இப்பிடி டெய்லி விளையாடுவோம். நான் பரதநாட்டிமும் படிசிருக்கன் அதில் இருந்து தான் எனக்கு நடிக்கவேண்டும் என ஆசை வந்தது.என  கூறியுள்ளார்.

Advertisement

Advertisement