• Sep 20 2024

ரொம்ப அடக்க ஒடுக்கமாக மாறிட்டீங்களே மேடம்- வேற லெவல் அழகில் ஜொலிக்கும் சன்னி லியோன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சன்னி லியோன். இவர் நடிகர் சதீஷுடன் இணைந்து புதிய பேய் படத்திலும் நடித்து வருகின்றார். இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கவுள்ளார்.

கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது என்பது முக்கியமாகும்.அத்தோடு இவருக்கு திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகள் இருப்பினும் தனது அழகினை குறைய விடாமல் பராமரித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கம் இவர் தனது லேட்டஸ்டான கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். அந்த வகையில் சிம்பிளாக இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement