• Sep 20 2024

பாடகர் மனோவின் மனைவியை பார்த்துள்ளீர்கள்- வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாடல்களை பாடியிருப்பவர்.

தமிழ், தெலுங்கு, பெங்காளி, கன்னடம், மலையாளம, ஒரியா, ஹிந்தி என பல மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேலான பாடல்களை பாடியிருக்கிறார், 3000 ஆயிரம் மேடை நிகழ்ச்சிகளில் பாடி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

மேலும் இவர் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இதில் இவர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுடன் செய்யும் அட்டகாசம் எல்லாம் செமயாக இருக்கும்.

அத்தோடு பாடகர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்டவராக திகழ்பவராக காணப்படுகின்றார்.

பாடகர் மனோ கடந்த 1985ஆம் ஆண்டு ஜமீலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், தனது மனைவியுடன் திருமண நாளில் மனோ எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement