சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் ரத்தம். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு தன் இளைய மகள் லாராவுடன் நடிகர் விஜய் ஆண்டனி கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் மகள் இறந்த சில நாட்களில் அவர் படத்தை விளம்பரம் செய்ய வந்ததை பார்த்த சிலரோ, விஜய் ஆண்டனியை கட்டாயப்படுத்தி வரவைத்திருக்கிறார்கள் என்ற சில தவறான தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ரத்தம் திரைப்பட விளம்பர நிகழ்சியில் கலந்து கொண்ட விஜய்ஆண்டனி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிககும் போது பின்வருமாறு கூறியுள்ளமை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இசை பற்றி தெரியாத பாேதிலும் இப்படத்தின் இயக்கனரான சி.எஸ் அமுதனின் தந்தை தனகமகு திரைப்பட வாய்ப்பு தந்ததாகவும், எனக்காக அவங்க அப்பா ரெம்ப கஸ்டப்பட்டாரு, நான் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாதிக்கப்பட கூடாது எனவே இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் .என்னோடு சேர்ந்து வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் என கூறியுள்ளமை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Listen News!