சீரியல் மற்றும் சினிமா என இரண்டு தளங்களிலும் பிஸியான நடிகையாக இருக்கிறார் நடிகை கேப்ரில்லா. தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான் 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.
மூன்று திரைப்படத்தில் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் தன்னை பிசியாக்கிக் கொண்டார்.
சின்னத்திரையில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார் அதன் பிறகு பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.
அந்தவகையில் தற்போது தனது புகைப்படங்களை இன்ஸ்ட்ரக்ராமில் வெளியிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் கேப்ஸ்,அழகான பெண்ணின் அழகான படம் போன்ற கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Listen News!