விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்னன நடக்கவுள்ளது என்பதற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் ஒரு சாபக்கல் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த சாபக்கல்லை பெறும் நபர் ஸ்மோல் ஹவுஸ் வீட்டுக்கு செல்வதோடு நேரடியாக நாமினேஷனுக்கும் தேர்வாகுவார் என்றும் ரூல் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் எல்லோரும் சேர்ந்து கூல் சுரேஸ் தான் இந்த சாபக்கல்லைப் பெறத் தகுதியானவர் என்று சொல்ல, கடுப்பான கூல் சுரேஸ் உங்களுக்கொரு இழிச்சவாயன் வேணும் அதுக்கு நீங்க என்னை சொல்லுவீங்களா என்று கேட்டு கோபப்பட்டு கத்துகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!