பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கவர்ச்சி நாயகியாகவும் வலம் வருபவர் தான் சன்னி லியோன். இவர் 2012 ஆம் ஆண்டு பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார், மேலும் கவர்ச்சியின் பெரிய உலகில் தனக்கென ஒரு இடத்தை வெற்றிகரமாக உருவாக்கிக் கொண்டார்.
திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளுக்கு தாயாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு தனது லேட்டஸ்டான போட்டோக்களையும் பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்க அடக்க ஒடுக்கம் நல்லாவே பிடிச்சிருக்கு என கமெண்ட் அடித்து வருவதைக் காணலாம்.
Listen News!