ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.இதை விட விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் 2 இல் நடித்து வருகிறார்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை திரிஷா நீல நிற சேலையில் வந்து அசத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
“blue நிற உடையில் செவ செவன்னு இருக்காங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
Listen News!