• Sep 21 2024

ஸ்மோல் ஹவுஸினரை பழிவாங்கும் யுகேந்திரன்- நக்கலடித்து சிரித்த மாயா மற்றும் பூர்ணிமா- Bigg Boss Promo 3

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது யுகேந்திரன் நீங்க ரூல்ஸை பிரேக் பண்ணினால் உங்களுக்கு ஜெயில் என்று பிக்பாஸ் செல்லியிருக்காரு என்று ஸ்மோல் ஹவுஸ் வீட்டினரைப் பார்த்து சொல்கின்றார்.அத்தோடு சாப்பாடு இங்க வரனும் என்று சொல்கின்றார்.

இதனால் பூர்ணிமா, உங்களுக்கு வரணும் என்றால் சாப்பாடு இங்க வா என நக்கலாகச் சொல்கின்றார்.அப்போத யுகேந்திரன் இது ஜோக் கிடையாது நான் சீரிஸாக பேசிட்டு இருக்கின்றேன் என்று சொல்கின்றார்.

இருந்தாலும் ஸ்மோல் ஹவுஸில் இருக்கும் எல்லோரும் சிரிக்க, மாயா இவர் நல்ல தலைவரே கிடையாது என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement